Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 31 - الإسرَاء - Page - Juz 15
﴿وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُمۡ خَشۡيَةَ إِمۡلَٰقٖۖ نَّحۡنُ نَرۡزُقُهُمۡ وَإِيَّاكُمۡۚ إِنَّ قَتۡلَهُمۡ كَانَ خِطۡـٔٗا كَبِيرٗا ﴾
[الإسرَاء: 31]
﴿ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطئا﴾ [الإسرَاء: 31]
| Abdulhameed Baqavi (maṉitarkaḷē!) Nīṅkaḷ vaṟumaikkup payantu uṅkaḷ kuḻantaikaḷaik kolai ceytu viṭātīrkaḷ. Nāmtāṉ avarkaḷukkum uṅkaḷukkum uṇavaḷikkiṟōm. Avarkaḷaik kolai ceyvatu niccayamāka (aṭāta) perum pāvamākum |
| Jan Turst Foundation நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும் |