×

(நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு 17:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:45) ayat 45 in Tamil

17:45 Surah Al-Isra’ ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 45 - الإسرَاء - Page - Juz 15

﴿وَإِذَا قَرَأۡتَ ٱلۡقُرۡءَانَ جَعَلۡنَا بَيۡنَكَ وَبَيۡنَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ حِجَابٗا مَّسۡتُورٗا ﴾
[الإسرَاء: 45]

(நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا, باللغة التاميلية

﴿وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا﴾ [الإسرَاء: 45]

Abdulhameed Baqavi
(napiye!) Nir kur'anai ota arampittal umakkum marumaiyai nampatavarkalukkum itaiyil tatuttuk kollakkutiya oru tiraiyai akki vitukirom
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr kur'āṉai ōta ārampittāl umakkum maṟumaiyai nampātavarkaḷukkum iṭaiyil taṭuttuk koḷḷakkūṭiya oru tiraiyai ākki viṭukiṟōm
Jan Turst Foundation
(Napiye!) Nir kur'anai otinal umakkitaiyilum marumaiyin mitu iman kollatavarkalukkitaiyilum maraikkappattulla oru tiraiyai amaittu vitukirom
Jan Turst Foundation
(Napiyē!) Nīr kur'āṉai ōtiṉāl umakkiṭaiyilum maṟumaiyiṉ mītu īmāṉ koḷḷātavarkaḷukkiṭaiyilum maṟaikkappaṭṭuḷḷa oru tiraiyai amaittu viṭukiṟōm
Jan Turst Foundation
(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek