×

அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி 17:46 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:46) ayat 46 in Tamil

17:46 Surah Al-Isra’ ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 46 - الإسرَاء - Page - Juz 15

﴿وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِذَا ذَكَرۡتَ رَبَّكَ فِي ٱلۡقُرۡءَانِ وَحۡدَهُۥ وَلَّوۡاْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِمۡ نُفُورٗا ﴾
[الإسرَاء: 46]

அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திரு குர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك, باللغة التاميلية

﴿وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك﴾ [الإسرَاء: 46]

Abdulhameed Baqavi
Avarkalutaiya ullankalilum, (avarkal) atai vilankik kolla mutiyatavaru tiraiyai amaittu avarkalutaiya katukalaic cevitakki vitukirom. Tiru kur'anil umatu iraivan oruvanaipparriye nir kurik kontiruntal, avarkal veruttut tankal mutukuppurame (tirumpic) cenru vitukinranar
Abdulhameed Baqavi
Avarkaḷuṭaiya uḷḷaṅkaḷilum, (avarkaḷ) atai viḷaṅkik koḷḷa muṭiyātavāṟu tiraiyai amaittu avarkaḷuṭaiya kātukaḷaic ceviṭākki viṭukiṟōm. Tiru kur'āṉil umatu iṟaivaṉ oruvaṉaippaṟṟiyē nīr kūṟik koṇṭiruntāl, avarkaḷ veṟuttut taṅkaḷ mutukuppuṟamē (tirumpic) ceṉṟu viṭukiṉṟaṉar
Jan Turst Foundation
innum, avarkal atanai vilankik kolvatai vittum avarkalutaiya irutayankalin mel mutikalaiyum, avarkalutaiya katukalin mitu cevittuttanattaiyum nam amaittu vitukirom; innum kur'anil, um'mutaiya iraivan oruvanai mattum nir kurippitum potu, avarkal veruppataintu tam pinpurankalil (tirumpi virantavarkalakap) pinvanki vitukirarkal
Jan Turst Foundation
iṉṉum, avarkaḷ ataṉai viḷaṅkik koḷvatai viṭṭum avarkaḷuṭaiya irutayaṅkaḷiṉ mēl mūṭikaḷaiyum, avarkaḷuṭaiya kātukaḷiṉ mītu ceviṭṭuttaṉattaiyum nām amaittu viṭukiṟōm; iṉṉum kur'āṉil, um'muṭaiya iṟaivaṉ oruvaṉai maṭṭum nīr kuṟippiṭum pōtu, avarkaḷ veṟuppaṭaintu tam piṉpuṟaṅkaḷil (tirumpi viraṇṭavarkaḷākap) piṉvāṅki viṭukiṟārkaḷ
Jan Turst Foundation
இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek