×

(நபியே!) ‘‘உமது இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்துகொண்டான். (அவர்கள் உமக்குத் தீங்கிழைக்க முடியாது)'' என்று நாம் உமக்குக் 17:60 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:60) ayat 60 in Tamil

17:60 Surah Al-Isra’ ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 60 - الإسرَاء - Page - Juz 15

﴿وَإِذۡ قُلۡنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِٱلنَّاسِۚ وَمَا جَعَلۡنَا ٱلرُّءۡيَا ٱلَّتِيٓ أَرَيۡنَٰكَ إِلَّا فِتۡنَةٗ لِّلنَّاسِ وَٱلشَّجَرَةَ ٱلۡمَلۡعُونَةَ فِي ٱلۡقُرۡءَانِۚ وَنُخَوِّفُهُمۡ فَمَا يَزِيدُهُمۡ إِلَّا طُغۡيَٰنٗا كَبِيرٗا ﴾
[الإسرَاء: 60]

(நபியே!) ‘‘உமது இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்துகொண்டான். (அவர்கள் உமக்குத் தீங்கிழைக்க முடியாது)'' என்று நாம் உமக்குக் கூறியதை கவனிப்பீராக. உமக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காகவே தவிர வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களைப் பயமுறுத்துவது (அவர்களுடைய) பெரும் அட்டூழியத்தையே அவர்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது

❮ Previous Next ❯

ترجمة: وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك, باللغة التاميلية

﴿وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك﴾ [الإسرَاء: 60]

Abdulhameed Baqavi
(napiye!) ‘‘Umatu iraivan am'manitarkalaic culntukontan. (Avarkal umakkut tinkilaikka mutiyatu)'' enru nam umakkuk kuriyatai kavanippiraka. Umakku nam (mihrajil) kanpitta katciyum, capikkappatta (kalli) marattai (atu marumaiyil pavikalin unavena) kur'anil nam kuriyiruppatum manitarkalai cotippatarkakave tavira verillai. (Napiye! Nam vetanaiyaip parri) nam avarkalaip payamuruttuvatu (avarkalutaiya) perum attuliyattaiye avarkalukku atikarikkac ceykiratu
Abdulhameed Baqavi
(napiyē!) ‘‘Umatu iṟaivaṉ am'maṉitarkaḷaic cūḻntukoṇṭāṉ. (Avarkaḷ umakkut tīṅkiḻaikka muṭiyātu)'' eṉṟu nām umakkuk kūṟiyatai kavaṉippīrāka. Umakku nām (miḥrājil) kāṇpitta kāṭciyum, capikkappaṭṭa (kaḷḷi) marattai (atu maṟumaiyil pāvikaḷiṉ uṇaveṉa) kur'āṉil nām kūṟiyiruppatum maṉitarkaḷai cōtippataṟkākavē tavira vēṟillai. (Napiyē! Nam vētaṉaiyaip paṟṟi) nām avarkaḷaip payamuṟuttuvatu (avarkaḷuṭaiya) perum aṭṭūḻiyattaiyē avarkaḷukku atikarikkac ceykiṟatu
Jan Turst Foundation
(napiye!) Niccayamaka um'mutaiya ivain manitarkalaic culntu kontirukkinran enru umakkuk kuriyatai (ninaivu kurviraka! Mihrajin potu) nam umakkukkattiya katciyaiyum kur'anil capikkappattum (jakkum) marattaiyum manitarkalukku cotanaiyakave tavira nam akkavillai. Innum nam avarkalai accuruttukinrom; anal, itu avarkalutaiya perum aliccattiyattaiye atikarikkac ceykinratu
Jan Turst Foundation
(napiyē!) Niccayamāka um'muṭaiya ivaiṉ maṉitarkaḷaic cūḻntu koṇṭirukkiṉṟāṉ eṉṟu umakkuk kūṟiyatai (niṉaivu kūrvīrāka! Miḥrājiṉ pōtu) nām umakkukkāṭṭiya kāṭciyaiyum kur'āṉil capikkappaṭṭum (jakkūm) marattaiyum maṉitarkaḷukku cōtaṉaiyākavē tavira nām ākkavillai. Iṉṉum nām avarkaḷai accuṟuttukiṉṟōm; āṉāl, itu avarkaḷuṭaiya perum aḻiccāṭṭiyattaiyē atikarikkac ceykiṉṟatu
Jan Turst Foundation
(நபியே!) நிச்சயமாக உம்முடைய இவைன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek