×

(நபியே!) நாம் விரும்பினால் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்த இந்த குர்ஆனையே (உம்மிடமிருந்து) போக்கிவிடுவோம். பின்னர், 17:86 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:86) ayat 86 in Tamil

17:86 Surah Al-Isra’ ayat 86 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 86 - الإسرَاء - Page - Juz 15

﴿وَلَئِن شِئۡنَا لَنَذۡهَبَنَّ بِٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِۦ عَلَيۡنَا وَكِيلًا ﴾
[الإسرَاء: 86]

(நபியே!) நாம் விரும்பினால் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்த இந்த குர்ஆனையே (உம்மிடமிருந்து) போக்கிவிடுவோம். பின்னர், (இதை உம்மிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உமக்கு உதவி செய்ய எவரையும் நீர் காணமாட்டீர்

❮ Previous Next ❯

ترجمة: ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا, باللغة التاميلية

﴿ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا﴾ [الإسرَاء: 86]

Abdulhameed Baqavi
(Napiye!) Nam virumpinal vahyi mulam umakku arivitta inta kur'anaiye (um'mitamiruntu) pokkivituvom. Pinnar, (itai um'mitam kontu vara) namakku virotamaka umakku utavi ceyya evaraiyum nir kanamattir
Abdulhameed Baqavi
(Napiyē!) Nām virumpiṉāl vahyi mūlam umakku aṟivitta inta kur'āṉaiyē (um'miṭamiruntu) pōkkiviṭuvōm. Piṉṉar, (itai um'miṭam koṇṭu vara) namakku virōtamāka umakku utavi ceyya evaraiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
(napiye!) Nam natinal umakku nam vahiyaka nam arivittatai (kur'anai) pokkivituvom; pinnar, namakketiraka umakkup porupperkak kutiya evaraiyum nir kanamattir
Jan Turst Foundation
(napiyē!) Nām nāṭiṉāl umakku nām vahīyāka nām aṟivittatai (kur'āṉai) pōkkiviṭuvōm; piṉṉar, namakketirāka umakkup poṟuppēṟkak kūṭiya evaraiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
(நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek