×

மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் 17:99 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:99) ayat 99 in Tamil

17:99 Surah Al-Isra’ ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 99 - الإسرَاء - Page - Juz 15

﴿۞ أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ قَادِرٌ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۡ وَجَعَلَ لَهُمۡ أَجَلٗا لَّا رَيۡبَ فِيهِ فَأَبَى ٱلظَّٰلِمُونَ إِلَّا كُفُورٗا ﴾
[الإسرَاء: 99]

மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் ஒரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதை நிராகரிக்காமலில்லை

❮ Previous Next ❯

ترجمة: أو لم يروا أن الله الذي خلق السموات والأرض قادر على أن, باللغة التاميلية

﴿أو لم يروا أن الله الذي خلق السموات والأرض قادر على أن﴾ [الإسرَاء: 99]

Abdulhameed Baqavi
meyyakave vanankalaiyum pumiyaiyum pataitta allah (marumuraiyum) avarkalaip ponre pataikka arralutaiyavan enpatai avarkal ariya villaiya? (Itarkaka) avarkalukku oru tavanaiyai erpatuttiyirukkiran. Atil oru cantekamumillai. (Ivvariruntum) ivvakkiramakkararkal itai nirakarikkamalillai
Abdulhameed Baqavi
meyyākavē vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaitta allāh (maṟumuṟaiyum) avarkaḷaip pōṉṟē paṭaikka āṟṟaluṭaiyavaṉ eṉpatai avarkaḷ aṟiya villaiyā? (Itaṟkāka) avarkaḷukku oru tavaṇaiyai ēṟpaṭuttiyirukkiṟāṉ. Atil oru cantēkamumillai. (Ivvāṟiruntum) ivvakkiramakkārarkaḷ itai nirākarikkāmalillai
Jan Turst Foundation
Niccayamaka vanankalaiyum, pumiyaiyum pataittavanakiya allah avarkalaip ponrataip pataikka arralutaiyavan enpatai avarkal ariyavilalaiya? Innum avarkalukku oru kurippatta tavanaiyaiyum erpatuttiyirukkiran; itil cantekamillai, eninum, akkiramakkararkal (ivvunmaiyai) nirakarikkamal illai
Jan Turst Foundation
Niccayamāka vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaittavaṉākiya allāh avarkaḷaip pōṉṟataip paṭaikka āṟṟaluṭaiyavaṉ eṉpatai avarkaḷ aṟiyavilalaiyā? Iṉṉum avarkaḷukku oru kuṟippaṭṭa tavaṇaiyaiyum ēṟpaṭuttiyirukkiṟāṉ; itil cantēkamillai, eṉiṉum, akkiramakkārarkaḷ (ivvuṇmaiyai) nirākarikkāmal illai
Jan Turst Foundation
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவிலலையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek