×

அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் 18:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:14) ayat 14 in Tamil

18:14 Surah Al-Kahf ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 14 - الكَهف - Page - Juz 15

﴿وَرَبَطۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ إِذۡ قَامُواْ فَقَالُواْ رَبُّنَا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَن نَّدۡعُوَاْ مِن دُونِهِۦٓ إِلَٰهٗاۖ لَّقَدۡ قُلۡنَآ إِذٗا شَطَطًا ﴾
[الكَهف: 14]

அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று ‘‘வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத் தவிர (வேறொருவரையும் வணக்கத்திற்குரிய) இறைவனாக நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அப்படி அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்றார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السموات والأرض لن ندعوا, باللغة التاميلية

﴿وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السموات والأرض لن ندعوا﴾ [الكَهف: 14]

Abdulhameed Baqavi
avarkalutaiya ullankalaiyum (nerana valiyil) nam urutiyakki vittom. (Avarkal kalattilirunta aracan avarkalai cilaivanakkam ceyyumpati nirppantitta camayattil) avarkal eluntu ninru ‘‘vanankalaiyum pumiyaiyum pataittavantan enkal vanakkattirkuriya iraivan. Avanait tavira (veroruvaraiyum vanakkattirkuriya) iraivanaka nankal niccayamaka alaikka mattom. (Appati alaittal) niccayamaka nankal atata varttaiyaik kuriyavarkalavom'' enrarkal
Abdulhameed Baqavi
avarkaḷuṭaiya uḷḷaṅkaḷaiyum (nērāṉa vaḻiyil) nām uṟutiyākki viṭṭōm. (Avarkaḷ kālattilirunta aracaṉ avarkaḷai cilaivaṇakkam ceyyumpaṭi nirppantitta camayattil) avarkaḷ eḻuntu niṉṟu ‘‘vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittavaṉtāṉ eṅkaḷ vaṇakkattiṟkuriya iṟaivaṉ. Avaṉait tavira (vēṟoruvaraiyum vaṇakkattiṟkuriya) iṟaivaṉāka nāṅkaḷ niccayamāka aḻaikka māṭṭōm. (Appaṭi aḻaittāl) niccayamāka nāṅkaḷ aṭāta vārttaiyaik kūṟiyavarkaḷāvōm'' eṉṟārkaḷ
Jan Turst Foundation
avarkal (kotumaikkara aracan munnilaiyil) eluntu ninru"vanankalukkum, pumikkum iraivanakiya avane, enkalutaiya iraivan; ekkalattum avanaiyanri veru evaraiyum nayanenru alaikka mattom; (appatic ceytal kuhpril kontu cerkkum) - varampu miriyataic connavarkal avom" enru avarkal urutiyakak kuriya nilaiyil avarkal itayankalai nam valuppatuttinom
Jan Turst Foundation
avarkaḷ (koṭumaikkāra aracaṉ muṉṉilaiyil) eḻuntu niṉṟu"vāṉaṅkaḷukkum, pūmikkum iṟaivaṉākiya avaṉē, eṅkaḷuṭaiya iṟaivaṉ; ekkālattum avaṉaiyaṉṟi vēṟu evaraiyum nāyaṉeṉṟu aḻaikka māṭṭōm; (appaṭic ceytāl kuḥpril koṇṭu cērkkum) - varampu mīṟiyataic coṉṉavarkaḷ āvōm" eṉṟu avarkaḷ uṟutiyākak kūṟiya nilaiyil avarkaḷ itayaṅkaḷai nām valuppaṭuttiṉōm
Jan Turst Foundation
அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek