×

அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) 18:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:16) ayat 16 in Tamil

18:16 Surah Al-Kahf ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 16 - الكَهف - Page - Juz 15

﴿وَإِذِ ٱعۡتَزَلۡتُمُوهُمۡ وَمَا يَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ فَأۡوُۥٓاْ إِلَى ٱلۡكَهۡفِ يَنشُرۡ لَكُمۡ رَبُّكُم مِّن رَّحۡمَتِهِۦ وَيُهَيِّئۡ لَكُم مِّنۡ أَمۡرِكُم مِّرۡفَقٗا ﴾
[الكَهف: 16]

அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்)

❮ Previous Next ❯

ترجمة: وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم, باللغة التاميلية

﴿وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم﴾ [الكَهف: 16]

Abdulhameed Baqavi
Avarkaliliruntum avarkal vanankum allah allatavarriliruntum ninkal vilakikkonta pinnar ninkal (avarkalai vittut tappa) ikkukaikkul cenruvitunkal. Unkal iraivan unkal mitu tan arulaic corintu, (valvatarkuriya) unkal kariyankalai elitakavum unkalukku amaittu vituvan (enrum tankalukkul kurikkontanar)
Abdulhameed Baqavi
Avarkaḷiliruntum avarkaḷ vaṇaṅkum allāh allātavaṟṟiliruntum nīṅkaḷ vilakikkoṇṭa piṉṉar nīṅkaḷ (avarkaḷai viṭṭut tappa) ikkukaikkuḷ ceṉṟuviṭuṅkaḷ. Uṅkaḷ iṟaivaṉ uṅkaḷ mītu taṉ aruḷaic corintu, (vāḻvataṟkuriya) uṅkaḷ kāriyaṅkaḷai eḷitākavum uṅkaḷukku amaittu viṭuvāṉ (eṉṟum taṅkaḷukkuḷ kūṟikkoṇṭaṉar)
Jan Turst Foundation
Avarkalaiyum, avarkal vanankum allah allatavarraiyum vittu vilaki ninkal, kukaiyinpal otunkik kollunkal, unkalutaiya iraivan tannutaiya rahmattiliruntu unkalukku vicalamakak kotuttu, unkal kariyattil unavu piraccanaiyai unkalukku elitakkit taruvan (enru avarkalil or ilainar connar)
Jan Turst Foundation
Avarkaḷaiyum, avarkaḷ vaṇaṅkum allāh allātavaṟṟaiyum viṭṭu vilaki nīṅkaḷ, kukaiyiṉpāl otuṅkik koḷḷuṅkaḷ, uṅkaḷuṭaiya iṟaivaṉ taṉṉuṭaiya rahmattiliruntu uṅkaḷukku vicālamākak koṭuttu, uṅkaḷ kāriyattil uṇavu piraccaṉaiyai uṅkaḷukku eḷitākkit taruvāṉ (eṉṟu avarkaḷil ōr iḷaiñar coṉṉār)
Jan Turst Foundation
அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek