×

(எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை 18:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:30) ayat 30 in Tamil

18:30 Surah Al-Kahf ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 30 - الكَهف - Page - Juz 15

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ مَنۡ أَحۡسَنَ عَمَلًا ﴾
[الكَهف: 30]

(எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا, باللغة التاميلية

﴿إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا﴾ [الكَهف: 30]

Abdulhameed Baqavi
(eninum,) niccayamaka evarkal (ikkur'anai) nampikkai kontu narceyalkal ceykirarkalo (attakaiya) nanmai ceypavarkalin kuliyai niccayamaka nam vinakki vituvatillai
Abdulhameed Baqavi
(eṉiṉum,) niccayamāka evarkaḷ (ikkur'āṉai) nampikkai koṇṭu naṟceyalkaḷ ceykiṟārkaḷō (attakaiya) naṉmai ceypavarkaḷiṉ kūliyai niccayamāka nām vīṇākki viṭuvatillai
Jan Turst Foundation
niccayamaka evarkal iman kontu, (salihana) nar karumankalaiyum ceykirarkalo, attakaiya alakiya ceyal ceyvorin (nar) kuliyai nam niccayamaka vinakka mattom
Jan Turst Foundation
niccayamāka evarkaḷ īmāṉ koṇṭu, (sālihāṉa) naṟ karumaṅkaḷaiyum ceykiṟārkaḷō, attakaiya aḻakiya ceyal ceyvōriṉ (naṟ) kūliyai nām niccayamāka vīṇākka māṭṭōm
Jan Turst Foundation
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek