×

‘‘மறுமை நிகழும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் கொண்டு 18:36 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:36) ayat 36 in Tamil

18:36 Surah Al-Kahf ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 36 - الكَهف - Page - Juz 15

﴿وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيۡرٗا مِّنۡهَا مُنقَلَبٗا ﴾
[الكَهف: 36]

‘‘மறுமை நிகழும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்'' என்றும் கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا, باللغة التاميلية

﴿وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا﴾ [الكَهف: 36]

Abdulhameed Baqavi
‘‘marumai nikalum enrum nan nampaveyillai. Orukal (marumai nikalntu) nan en iraivanitam kontu pokappattalum inkiruppataivita anku nan melanavanaka iruppataiye kanpen'' enrum kurinan
Abdulhameed Baqavi
‘‘maṟumai nikaḻum eṉṟum nāṉ nampavēyillai. Orukāl (maṟumai nikaḻntu) nāṉ eṉ iṟaivaṉiṭam koṇṭu pōkappaṭṭālum iṅkiruppataiviṭa aṅku nāṉ mēlāṉavaṉāka iruppataiyē kāṇpēṉ'' eṉṟum kūṟiṉāṉ
Jan Turst Foundation
(niyayat tirppukkuriya) velai erpatum enrum nan ennavillai. (Appati etum nikalntu) nan en iraivanitam mintum kontu cellappatuvenayin, niccayamaka inkiruppataivita melana itattaiye nan kanpen" enrum kurinan
Jan Turst Foundation
(niyāyat tīrppukkuriya) vēḷai ēṟpaṭum eṉṟum nāṉ eṇṇavillai. (Appaṭi ētum nikaḻntu) nāṉ eṉ iṟaivaṉiṭam mīṇṭum koṇṭu cellappaṭuvēṉāyiṉ, niccayamāka iṅkiruppataiviṭa mēlāṉa iṭattaiyē nāṉ kāṇpēṉ" eṉṟum kūṟiṉāṉ
Jan Turst Foundation
(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்" என்றும் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek