×

அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி ‘‘உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? 18:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:37) ayat 37 in Tamil

18:37 Surah Al-Kahf ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 37 - الكَهف - Page - Juz 15

﴿قَالَ لَهُۥ صَاحِبُهُۥ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَكَفَرۡتَ بِٱلَّذِي خَلَقَكَ مِن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ سَوَّىٰكَ رَجُلٗا ﴾
[الكَهف: 37]

அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி ‘‘உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்

❮ Previous Next ❯

ترجمة: قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من, باللغة التاميلية

﴿قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من﴾ [الكَهف: 37]

Abdulhameed Baqavi
atarku avanutan pecik kontirunta avanutaiya nanpan avanai nokki ‘‘unnaip pataittavanaiye ni nirakarikkiraya? Manniliruntu pinnar intiriyattin oru tuliyiliruntu unnaip pataitta avan, pinnar oru mulu manitanakavum unnai amaittan
Abdulhameed Baqavi
ataṟku avaṉuṭaṉ pēcik koṇṭirunta avaṉuṭaiya naṇpaṉ avaṉai nōkki ‘‘uṉṉaip paṭaittavaṉaiyē nī nirākarikkiṟāyā? Maṇṇiliruntu piṉṉar intiriyattiṉ oru tuḷiyiliruntu uṉṉaip paṭaitta avaṉ, piṉṉar oru muḻu maṉitaṉākavum uṉṉai amaittāṉ
Jan Turst Foundation
Avanutaiya tolan avanutan (itu parrit) tarkkittavanaka"unnai manniliruntum, pin oru tuli intiriyattiliruntum pataittu, pinpu unnaic cariyana manitanaka akkinane avanaiya ni nirakarikkinray?" Enru avanitam kettan
Jan Turst Foundation
Avaṉuṭaiya tōḻaṉ avaṉuṭaṉ (itu paṟṟit) tarkkittavaṉāka"uṉṉai maṇṇiliruntum, piṉ oru tuḷi intiriyattiliruntum paṭaittu, piṉpu uṉṉaic cariyāṉa maṉitaṉāka ākkiṉāṉē avaṉaiyā nī nirākarikkiṉṟāy?" Eṉṟu avaṉiṭam kēṭṭāṉ
Jan Turst Foundation
அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக "உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?" என்று அவனிடம் கேட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek