×

எனினும், அந்த அல்லாஹ்தான் என்(னைப் படைத்த) இறைவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் 18:38 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:38) ayat 38 in Tamil

18:38 Surah Al-Kahf ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 38 - الكَهف - Page - Juz 15

﴿لَّٰكِنَّا۠ هُوَ ٱللَّهُ رَبِّي وَلَآ أُشۡرِكُ بِرَبِّيٓ أَحَدٗا ﴾
[الكَهف: 38]

எனினும், அந்த அல்லாஹ்தான் என்(னைப் படைத்த) இறைவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்

❮ Previous Next ❯

ترجمة: لكنا هو الله ربي ولا أشرك بربي أحدا, باللغة التاميلية

﴿لكنا هو الله ربي ولا أشرك بربي أحدا﴾ [الكَهف: 38]

Abdulhameed Baqavi
eninum, anta allahtan en(naip pataitta) iraivan enru nan urutiyaka nampiyirukkiren. Akave, nan en iraivanukku oruvaraiyum inaiyakka matten
Abdulhameed Baqavi
eṉiṉum, anta allāhtāṉ eṉ(ṉaip paṭaitta) iṟaivaṉ eṉṟu nāṉ uṟutiyāka nampiyirukkiṟēṉ. Ākavē, nāṉ eṉ iṟaivaṉukku oruvaraiyum iṇaiyākka māṭṭēṉ
Jan Turst Foundation
anal, (nan uruti colkiren;) allah - avantan en iraivanavan; en iraivanukku nan yaraiyum inai vaikkavum matten
Jan Turst Foundation
āṉāl, (nāṉ uṟuti colkiṟēṉ;) allāh - avaṉtāṉ eṉ iṟaivaṉāvāṉ; eṉ iṟaivaṉukku nāṉ yāraiyum iṇai vaikkavum māṭṭēṉ
Jan Turst Foundation
ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்;) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek