×

உன் தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றி கெட்ட தன்மையின் 18:40 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:40) ayat 40 in Tamil

18:40 Surah Al-Kahf ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 40 - الكَهف - Page - Juz 15

﴿فَعَسَىٰ رَبِّيٓ أَن يُؤۡتِيَنِ خَيۡرٗا مِّن جَنَّتِكَ وَيُرۡسِلَ عَلَيۡهَا حُسۡبَانٗا مِّنَ ٱلسَّمَآءِ فَتُصۡبِحَ صَعِيدٗا زَلَقًا ﴾
[الكَهف: 40]

உன் தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது ஓர் ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்

❮ Previous Next ❯

ترجمة: فعسى ربي أن يؤتين خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء, باللغة التاميلية

﴿فعسى ربي أن يؤتين خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء﴾ [الكَهف: 40]

Abdulhameed Baqavi
Un tottattaivita mikka melanatai en iraivan enakkuk kotukkavum (un nanri ketta tanmaiyin karanamaka) un toppin mitu or apattai vanattil iruntu irakki (atilulla maram, cetikalaiyellam alittu) atai vettaveliyaka (en iraivan) ceytu vitavum kutum
Abdulhameed Baqavi
Uṉ tōṭṭattaiviṭa mikka mēlāṉatai eṉ iṟaivaṉ eṉakkuk koṭukkavum (uṉ naṉṟi keṭṭa taṉmaiyiṉ kāraṇamāka) uṉ tōppiṉ mītu ōr āpattai vāṉattil iruntu iṟakki (atiluḷḷa maram, ceṭikaḷaiyellām aḻittu) atai veṭṭaveḷiyāka (eṉ iṟaivaṉ) ceytu viṭavum kūṭum
Jan Turst Foundation
unnutaiya tottattaivita melanatai en iraivan enakkut taravum (un tottattin mitu) vanattiliruntum itikalai anuppi atai atanal malumattaiyana titalaka akki vitavum potum
Jan Turst Foundation
uṉṉuṭaiya tōṭṭattaiviṭa mēlāṉatai eṉ iṟaivaṉ eṉakkut taravum (uṉ tōṭṭattiṉ mītu) vāṉattiliruntum iṭikaḷai aṉuppi atai ataṉāl maḻumaṭṭaiyāṉa tiṭalāka ākki viṭavum pōtum
Jan Turst Foundation
உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek