×

மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் 18:55 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:55) ayat 55 in Tamil

18:55 Surah Al-Kahf ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 55 - الكَهف - Page - Juz 15

﴿وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤۡمِنُوٓاْ إِذۡ جَآءَهُمُ ٱلۡهُدَىٰ وَيَسۡتَغۡفِرُواْ رَبَّهُمۡ إِلَّآ أَن تَأۡتِيَهُمۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ أَوۡ يَأۡتِيَهُمُ ٱلۡعَذَابُ قُبُلٗا ﴾
[الكَهف: 55]

மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன்சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம் வேதனை வரவேண்டும் என்பதற்காகத்தான்

❮ Previous Next ❯

ترجمة: وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن, باللغة التاميلية

﴿وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن﴾ [الكَهف: 55]

Abdulhameed Baqavi
Manitarkalitam nerana vali vantatan pinnar avarkal atai nampikkai kontu tankal iraivanitam mannippuk koruvatait tatai ceyvatellam muncenravarkalukku nikalnta(taip ponra apayakaramana) campavam ivarkalukku nikalaventum enpatarkaka allatu ivarkal (kan) mun nam vetanai varaventum enpatarkakattan
Abdulhameed Baqavi
Maṉitarkaḷiṭam nērāṉa vaḻi vantataṉ piṉṉar avarkaḷ atai nampikkai koṇṭu taṅkaḷ iṟaivaṉiṭam maṉṉippuk kōruvatait taṭai ceyvatellām muṉceṉṟavarkaḷukku nikaḻnta(taip pōṉṟa apāyakaramāṉa) campavam ivarkaḷukku nikaḻavēṇṭum eṉpataṟkāka allatu ivarkaḷ (kaṇ) muṉ nam vētaṉai varavēṇṭum eṉpataṟkākattāṉ
Jan Turst Foundation
Manitarkalitam nervali vanta potu avarkal nampikkai kolvataiyum, tankal iraivanitam pilai porukkat tetuvaraiyum tatai ceyvatellam, mun cenravarkalukku nerntatu ivarkalukkum nertal allatu ivarkalukku etirileye (nam'mutaiya) vetanai varutal akiyavai tavira verillai
Jan Turst Foundation
Maṉitarkaḷiṭam nērvaḻi vanta pōtu avarkaḷ nampikkai koḷvataiyum, taṅkaḷ iṟaivaṉiṭam piḻai poṟukkat tēṭuvaraiyum taṭai ceyvatellām, muṉ ceṉṟavarkaḷukku nērntatu ivarkaḷukkum nērtal allatu ivarkaḷukku etirilēyē (nam'muṭaiya) vētaṉai varutal ākiyavai tavira vēṟillai
Jan Turst Foundation
மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவரையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek