×

அதற்கு மூஸா ‘‘நாம் தேடிவந்த இடம் அது தான்'' என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) 18:64 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:64) ayat 64 in Tamil

18:64 Surah Al-Kahf ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 64 - الكَهف - Page - Juz 15

﴿قَالَ ذَٰلِكَ مَا كُنَّا نَبۡغِۚ فَٱرۡتَدَّا عَلَىٰٓ ءَاثَارِهِمَا قَصَصٗا ﴾
[الكَهف: 64]

அதற்கு மூஸா ‘‘நாம் தேடிவந்த இடம் அது தான்'' என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடிகளைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا, باللغة التاميلية

﴿قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا﴾ [الكَهف: 64]

Abdulhameed Baqavi
atarku musa ‘‘nam tetivanta itam atu tan'' enru kuri avviruvarum (avvitattait teti) tankal kalatikalaip pinparri vanta valiye cenrarkal
Abdulhameed Baqavi
ataṟku mūsā ‘‘nām tēṭivanta iṭam atu tāṉ'' eṉṟu kūṟi avviruvarum (avviṭattait tēṭi) taṅkaḷ kālaṭikaḷaip piṉpaṟṟi vanta vaḻiyē ceṉṟārkaḷ
Jan Turst Foundation
(appotu) musa, "nam tetivanta (itam a)tutan" enru kuri, iruvarum tam kalatic cuvatukalaip pinparri (vantavaliye) tirumpic cenrarkal
Jan Turst Foundation
(appōtu) mūsā, "nām tēṭivanta (iṭam a)tutāṉ" eṉṟu kūṟi, iruvarum tam kālaṭic cuvaṭukaḷaip piṉpaṟṟi (vantavaḻiyē) tirumpic ceṉṟārkaḷ
Jan Turst Foundation
(அப்போது) மூஸா, "நாம் தேடிவந்த (இடம் அ)துதான்" என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek