×

பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் 18:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:7) ayat 7 in Tamil

18:7 Surah Al-Kahf ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 7 - الكَهف - Page - Juz 15

﴿إِنَّا جَعَلۡنَا مَا عَلَى ٱلۡأَرۡضِ زِينَةٗ لَّهَا لِنَبۡلُوَهُمۡ أَيُّهُمۡ أَحۡسَنُ عَمَلٗا ﴾
[الكَهف: 7]

பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகத்தான்

❮ Previous Next ❯

ترجمة: إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا, باللغة التاميلية

﴿إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا﴾ [الكَهف: 7]

Abdulhameed Baqavi
pumiyilullavarrai nam atarku alankaramakki vaittatu avarkalil evarkal nalla natattaiyullavarkal enpatai niccayamaka nam cotippatarkakattan
Abdulhameed Baqavi
pūmiyiluḷḷavaṟṟai nām ataṟku alaṅkāramākki vaittatu avarkaḷil evarkaḷ nalla naṭattaiyuḷḷavarkaḷ eṉpatai niccayamāka nām cōtippataṟkākattāṉ
Jan Turst Foundation
manitarkalil alakiya ceyalutaiyavarkal yar enru avarkalaic cotippatarkaka, niccayamaka pumiyilullavarrai atarku alankaramaka nam akkinom
Jan Turst Foundation
maṉitarkaḷil aḻakiya ceyaluṭaiyavarkaḷ yār eṉṟu avarkaḷaic cōtippataṟkāka, niccayamāka pūmiyiluḷḷavaṟṟai ataṟku alaṅkāramāka nām ākkiṉōm
Jan Turst Foundation
மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek