×

(ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்டவெளியாக்கி விடுவோம் 18:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:8) ayat 8 in Tamil

18:8 Surah Al-Kahf ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 8 - الكَهف - Page - Juz 15

﴿وَإِنَّا لَجَٰعِلُونَ مَا عَلَيۡهَا صَعِيدٗا جُرُزًا ﴾
[الكَهف: 8]

(ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்டவெளியாக்கி விடுவோம்

❮ Previous Next ❯

ترجمة: وإنا لجاعلون ما عليها صعيدا جرزا, باللغة التاميلية

﴿وإنا لجاعلون ما عليها صعيدا جرزا﴾ [الكَهف: 8]

Abdulhameed Baqavi
(oru nalil) niccayamaka nam pumiyil (alankaramaka) ulla ivai anaittaiyum (alittu) vettaveliyakki vituvom
Abdulhameed Baqavi
(oru nāḷil) niccayamāka nām pūmiyil (alaṅkāramāka) uḷḷa ivai aṉaittaiyum (aḻittu) veṭṭaveḷiyākki viṭuvōm
Jan Turst Foundation
innum, niccayamaka nam atan mitu ullavarrai (oru nal alittup) purpuntillap palainilamakki vituvom
Jan Turst Foundation
iṉṉum, niccayamāka nām ataṉ mītu uḷḷavaṟṟai (oru nāḷ aḻittup) puṟpūṇṭillāp pālainilamākki viṭuvōm
Jan Turst Foundation
இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek