×

(நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு 19:16 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:16) ayat 16 in Tamil

19:16 Surah Maryam ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 16 - مَريَم - Page - Juz 16

﴿وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا ﴾
[مَريَم: 16]

(நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்) அறைக்குச் சென்று

❮ Previous Next ❯

ترجمة: واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا, باللغة التاميلية

﴿واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا﴾ [مَريَم: 16]

Abdulhameed Baqavi
(Napiye!) Ivvetattil (isavin tayakiya) maryamaip parriyum (ciritu) kuruviraka: Avar tan kutumpattinarai vittu vilaki kilakkut ticaiyilulla (tan) araikkuc cenru
Abdulhameed Baqavi
(Napiyē!) Ivvētattil (īsāviṉ tāyākiya) maryamaip paṟṟiyum (ciṟitu) kūṟuvīrāka: Avar taṉ kuṭumpattiṉarai viṭṭu vilaki kiḻakkut ticaiyiluḷḷa (taṉ) aṟaikkuc ceṉṟu
Jan Turst Foundation
(napiye!) Ivvetattil maryamaip parriyum ninaivu kurviraka avar tam kutumpattinarai vittum ninki, kilakkup pakkamulla itattil irukkumpotu
Jan Turst Foundation
(napiyē!) Ivvētattil maryamaip paṟṟiyum niṉaivu kūrvīrāka avar tam kuṭumpattiṉarai viṭṭum nīṅki, kiḻakkup pakkamuḷḷa iṭattil irukkumpōtu
Jan Turst Foundation
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek