×

பின்னர், மர்யம் அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து அதனுடன் (அவர் இருந்த இடத்திலிருந்து வெளியேறி) தூரத்திலுள்ள 19:22 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:22) ayat 22 in Tamil

19:22 Surah Maryam ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 22 - مَريَم - Page - Juz 16

﴿۞ فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا ﴾
[مَريَم: 22]

பின்னர், மர்யம் அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து அதனுடன் (அவர் இருந்த இடத்திலிருந்து வெளியேறி) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்

❮ Previous Next ❯

ترجمة: فحملته فانتبذت به مكانا قصيا, باللغة التاميلية

﴿فحملته فانتبذت به مكانا قصيا﴾ [مَريَم: 22]

Abdulhameed Baqavi
pinnar, maryam anta kulantaiyai karppattil cumantu atanutan (avar irunta itattiliruntu veliyeri) turattilulla or itattaic cenrataintar
Abdulhameed Baqavi
piṉṉar, maryam anta kuḻantaiyai karppattil cumantu ataṉuṭaṉ (avar irunta iṭattiliruntu veḷiyēṟi) tūrattiluḷḷa ōr iṭattaic ceṉṟaṭaintār
Jan Turst Foundation
appal, maryam isavai karukkontar pinnar karppattutan tolaivilulla oritattai cenrataintar
Jan Turst Foundation
appāl, maryam īsāvai karukkoṇṭār piṉṉar karppattuṭaṉ tolaiviluḷḷa ōriṭattai ceṉṟaṭaintār
Jan Turst Foundation
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek