×

பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே 19:23 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:23) ayat 23 in Tamil

19:23 Surah Maryam ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 23 - مَريَم - Page - Juz 16

﴿فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا ﴾
[مَريَم: 23]

பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: فأجاءها المخاض إلى جذع النخلة قالت ياليتني مت قبل هذا وكنت نسيا, باللغة التاميلية

﴿فأجاءها المخاض إلى جذع النخلة قالت ياليتني مت قبل هذا وكنت نسيا﴾ [مَريَم: 23]

Abdulhameed Baqavi
pinpu, avar oru pericca marattatiyil cellumpolutu avarukkup piracava vetanai erpattu ‘‘itarku munnatakave nan irantirukka ventama? Avvaru irantiruntal en enname (oruvarutaiya napakattilum illatavaru) murrilum marakkatikkappattiruppene'' enru (vetanaiyutan) kurinar
Abdulhameed Baqavi
piṉpu, avar oru pērīcca marattaṭiyil cellumpoḻutu avarukkup piracava vētaṉai ēṟpaṭṭu ‘‘itaṟku muṉṉatākavē nāṉ iṟantirukka vēṇṭāmā? Avvāṟu iṟantiruntāl eṉ eṇṇamē (oruvaruṭaiya ñāpakattilum illātavāṟu) muṟṟilum maṟakkaṭikkappaṭṭiruppēṉē'' eṉṟu (vētaṉaiyuṭaṉ) kūṟiṉār
Jan Turst Foundation
pinpu (avarukku erpatta) piracava vetanai avarai oru peritta marattinpal kontu vantatu"itarku munpe nan irantu, murrilum marakkap pattavalaki irukkak kutata" enru kuri(ararri)nar
Jan Turst Foundation
piṉpu (avarukku ēṟpaṭṭa) piracava vētaṉai avarai oru pērītta marattiṉpāl koṇṭu vantatu"itaṟku muṉpē nāṉ iṟantu, muṟṟilum maṟakkap paṭṭavaḷāki irukkak kūṭātā" eṉṟu kūṟi(araṟṟi)ṉār
Jan Turst Foundation
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek