×

பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை 19:27 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:27) ayat 27 in Tamil

19:27 Surah Maryam ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 27 - مَريَم - Page - Juz 16

﴿فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا ﴾
[مَريَم: 27]

பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) ‘‘மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்

❮ Previous Next ❯

ترجمة: فأتت به قومها تحمله قالوا يامريم لقد جئت شيئا فريا, باللغة التاميلية

﴿فأتت به قومها تحمله قالوا يامريم لقد جئت شيئا فريا﴾ [مَريَم: 27]

Abdulhameed Baqavi
pinnar, (maryam tan perra) akkulantaiyaic cumantu kontu tan makkalitam varave, avarkal (ivarai nokki) ‘‘maryame! Niccayamaka ni maka ketta kariyattaic ceytu vittay
Abdulhameed Baqavi
piṉṉar, (maryam tāṉ peṟṟa) akkuḻantaiyaic cumantu koṇṭu taṉ makkaḷiṭam varavē, avarkaḷ (ivarai nōkki) ‘‘maryamē! Niccayamāka nī makā keṭṭa kāriyattaic ceytu viṭṭāy
Jan Turst Foundation
pinnar (maryam) akkulantaiyaic cumantu kontu tam camukattaritam vantar; avarkal kurinarkal; "maryame! Niccayamaka nir oru viparitamana porulaik kontu vantirukkirir
Jan Turst Foundation
piṉṉar (maryam) akkuḻantaiyaic cumantu koṇṭu tam camūkattāriṭam vantār; avarkaḷ kūṟiṉārkaḷ; "maryamē! Niccayamāka nīr oru viparītamāṉa poruḷaik koṇṭu vantirukkiṟīr
Jan Turst Foundation
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek