×

(இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் 19:30 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:30) ayat 30 in Tamil

19:30 Surah Maryam ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 30 - مَريَم - Page - Juz 16

﴿قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا ﴾
[مَريَم: 30]

(இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்

❮ Previous Next ❯

ترجمة: قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا, باللغة التاميلية

﴿قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا﴾ [مَريَم: 30]

Abdulhameed Baqavi
(itaic ceviyurra akkulantai avarkalai nokkik) kuriyatavatu: ‘‘Niccayamaka nan allahvutaiya atimai aven. Avan enakku vetattaik kotuttu ennai napiyakavum akkuvan
Abdulhameed Baqavi
(itaic ceviyuṟṟa akkuḻantai avarkaḷai nōkkik) kūṟiyatāvatu: ‘‘Niccayamāka nāṉ allāhvuṭaiya aṭimai āvēṉ. Avaṉ eṉakku vētattaik koṭuttu eṉṉai napiyākavum ākkuvāṉ
Jan Turst Foundation
niccayamaka nan allahvutaiya atiyanaka irukkinren; avan enakku vetattaik kotuttirukkinran; innum, ennai napiyaka akkiyirukkinran
Jan Turst Foundation
niccayamāka nāṉ allāhvuṭaiya aṭiyāṉāka irukkiṉṟēṉ; avaṉ eṉakku vētattaik koṭuttirukkiṉṟāṉ; iṉṉum, eṉṉai napiyāka ākkiyirukkiṉṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek