×

நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், 19:31 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:31) ayat 31 in Tamil

19:31 Surah Maryam ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 31 - مَريَم - Page - Juz 16

﴿وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا ﴾
[مَريَم: 31]

நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وجعلني مباركا أين ما كنت ‎وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا, باللغة التاميلية

﴿وجعلني مباركا أين ما كنت ‎وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا﴾ [مَريَم: 31]

Abdulhameed Baqavi
nan enkiruntapotilum avan ennai mikka pakkiyavanakave akkuvan. Nan valumvarai tolukaiyaik kataippitit tolukumpatiyum, jakattu kotuttu varumpatiyum avan enakku upatecittirukkiran
Abdulhameed Baqavi
nāṉ eṅkiruntapōtilum avaṉ eṉṉai mikka pākkiyavāṉākavē ākkuvāṉ. Nāṉ vāḻumvarai toḻukaiyaik kaṭaippiṭit toḻukumpaṭiyum, jakāttu koṭuttu varumpaṭiyum avaṉ eṉakku upatēcittirukkiṟāṉ
Jan Turst Foundation
innum, nan enkiruntalum, avan ennai muparakkinavanaka (narpakkiyamutaiyavanaka) akkiyirukkinran; melum, nan uyirutan irukkum kalamellam tolukaiyaiyum, jakattaiyum (niraiverra) enakku vasiyat ceytu (kattalaiyittu) irukkinran
Jan Turst Foundation
iṉṉum, nāṉ eṅkiruntālum, avaṉ eṉṉai mupārakkiṉāvaṉāka (naṟpākkiyamuṭaiyavaṉāka) ākkiyirukkiṉṟāṉ; mēlum, nāṉ uyiruṭaṉ irukkum kālamellām toḻukaiyaiyum, jakāttaiyum (niṟaivēṟṟa) eṉakku vasīyat ceytu (kaṭṭaḷaiyiṭṭu) irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek