×

என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் 19:32 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:32) ayat 32 in Tamil

19:32 Surah Maryam ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 32 - مَريَم - Page - Juz 16

﴿وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا ﴾
[مَريَم: 32]

என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான்

❮ Previous Next ❯

ترجمة: وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا, باللغة التاميلية

﴿وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا﴾ [مَريَم: 32]

Abdulhameed Baqavi
en taykku nan nanri ceyyumpatiyakavum (enakku upatecittu) nan muratanaka vali kettavanaka akatapatiyum ceyvan
Abdulhameed Baqavi
eṉ tāykku nāṉ naṉṟi ceyyumpaṭiyākavum (eṉakku upatēcittu) nāṉ muraṭaṉāka vaḻi keṭṭavaṉāka ākātapaṭiyum ceyvāṉ
Jan Turst Foundation
en tayarukku nanri ceypavanaka (ennai eviyirukkinran;) narperu ketta perumaikkaranaka ennai avan akkavillai
Jan Turst Foundation
eṉ tāyārukku naṉṟi ceypavaṉāka (eṉṉai ēviyirukkiṉṟāṉ;) naṟpēṟu keṭṭa perumaikkāraṉāka eṉṉai avaṉ ākkavillai
Jan Turst Foundation
என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek