×

அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை 19:42 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:42) ayat 42 in Tamil

19:42 Surah Maryam ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 42 - مَريَم - Page - Juz 16

﴿إِذۡ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا يَسۡمَعُ وَلَا يُبۡصِرُ وَلَا يُغۡنِي عَنكَ شَيۡـٔٗا ﴾
[مَريَم: 42]

அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார்

❮ Previous Next ❯

ترجمة: إذ قال لأبيه ياأبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا, باللغة التاميلية

﴿إذ قال لأبيه ياأبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا﴾ [مَريَم: 42]

Abdulhameed Baqavi
avar tan tantaiyai nokki ‘‘en tantaiye! Parkkata, ketkata, enta oru tinkaiyum um'mai vittu tataiceyyatavarrai en vanankukirir?'' Enru kettar
Abdulhameed Baqavi
avar taṉ tantaiyai nōkki ‘‘eṉ tantaiyē! Pārkkāta, kēṭkāta, enta oru tīṅkaiyum um'mai viṭṭu taṭaiceyyātavaṟṟai ēṉ vaṇaṅkukiṟīr?'' Eṉṟu kēṭṭār
Jan Turst Foundation
en arumait tantaiye! (Yatonraiyum) ketka iyalata, parkka iyalata unkalukku enta tevaiyaiyum purtti ceyya iyalatatumana onrai en ninkal vanankukirirkal?" Enru avar tam tantaiyitam kuriyatai ninaivupatuttum
Jan Turst Foundation
eṉ arumait tantaiyē! (Yātoṉṟaiyum) kēṭka iyalāta, pārkka iyalāta uṅkaḷukku enta tēvaiyaiyum pūrtti ceyya iyalātatumāṉa oṉṟai ēṉ nīṅkaḷ vaṇaṅkukiṟīrkaḷ?" Eṉṟu avar tam tantaiyiṭam kūṟiyatai niṉaivupaṭuttum
Jan Turst Foundation
என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்த தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek