×

ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் 19:68 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:68) ayat 68 in Tamil

19:68 Surah Maryam ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 68 - مَريَم - Page - Juz 16

﴿فَوَرَبِّكَ لَنَحۡشُرَنَّهُمۡ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحۡضِرَنَّهُمۡ حَوۡلَ جَهَنَّمَ جِثِيّٗا ﴾
[مَريَم: 68]

ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்

❮ Previous Next ❯

ترجمة: فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا, باللغة التاميلية

﴿فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا﴾ [مَريَم: 68]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Umatu iraivan mitu cattiyamaka! Avarkalaiyum, (avarkal vanankukira) saittankalaiyum niccayamaka (uyir kotuttu) eluppi narakattaic curri mulantalittavarkalaka avarkalai onru cerppom
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Umatu iṟaivaṉ mītu cattiyamāka! Avarkaḷaiyum, (avarkaḷ vaṇaṅkukiṟa) ṣaittāṉkaḷaiyum niccayamāka (uyir koṭuttu) eḻuppi narakattaic cuṟṟi muḻantāḷiṭṭavarkaḷāka avarkaḷai oṉṟu cērppōm
Jan Turst Foundation
akave, (napiye!) Um iraivan mitu cattiyamaka nam avarkalaiyum, (avarkalutaiya) saittankalaiyum niccayamaka (uyirppittu) onru cerppom; pinnar avarkalai(yellam) narakattinaic cula mulantalittavarkalaka ajarakkuvom
Jan Turst Foundation
ākavē, (napiyē!) Um iṟaivaṉ mītu cattiyamāka nām avarkaḷaiyum, (avarkaḷuṭaiya) ṣaittāṉkaḷaiyum niccayamāka (uyirppittu) oṉṟu cērppōm; piṉṉar avarkaḷai(yellām) narakattiṉaic cūḻa muḻantāḷiṭṭavarkaḷāka ājarākkuvōm
Jan Turst Foundation
ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek