×

ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே 19:84 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:84) ayat 84 in Tamil

19:84 Surah Maryam ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 84 - مَريَم - Page - Juz 16

﴿فَلَا تَعۡجَلۡ عَلَيۡهِمۡۖ إِنَّمَا نَعُدُّ لَهُمۡ عَدّٗا ﴾
[مَريَم: 84]

ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: فلا تعجل عليهم إنما نعد لهم عدا, باللغة التاميلية

﴿فلا تعجل عليهم إنما نعد لهم عدا﴾ [مَريَم: 84]

Abdulhameed Baqavi
atalal, avarkalukkaka (vetanai varaventumenru) nir avacarappatatir. Avarkalukku (vetanai varakkutiya nalkalai) nam ennikkonte irukkirom
Abdulhameed Baqavi
ātalāl, avarkaḷukkāka (vētaṉai varavēṇṭumeṉṟu) nīr avacarappaṭātīr. Avarkaḷukku (vētaṉai varakkūṭiya nāḷkaḷai) nām eṇṇikkoṇṭē irukkiṟōm
Jan Turst Foundation
enave avarkalukkaka nir avacarappatatir! Avarkalukku (vetanaikkuriya tavanaiyin) kanakkai nam kanakkittuk kontutanikkirom
Jan Turst Foundation
eṉavē avarkaḷukkāka nīr avacarappaṭātīr! Avarkaḷukku (vētaṉaikkuriya tavaṇaiyiṉ) kaṇakkai nām kaṇakkiṭṭuk koṇṭutāṉikkiṟōm
Jan Turst Foundation
எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek