×

அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(துகொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் “நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் 2:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:11) ayat 11 in Tamil

2:11 Surah Al-Baqarah ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 11 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذَا قِيلَ لَهُمۡ لَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ قَالُوٓاْ إِنَّمَا نَحۡنُ مُصۡلِحُونَ ﴾
[البَقَرَة: 11]

அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(துகொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் “நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)'' எனக் கூறுகிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون, باللغة التاميلية

﴿وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون﴾ [البَقَرَة: 11]

Abdulhameed Baqavi
avarkalai nokki pumiyil visamam cey(tukontu alai)yatirkal enru kurinal, atarkavarkal “nankal camatanattai untakkupavarkaltan (visamikal allar)'' enak kurukirarkal
Abdulhameed Baqavi
avarkaḷai nōkki pūmiyil viṣamam cey(tukoṇṭu alai)yātīrkaḷ eṉṟu kūṟiṉāl, ataṟkavarkaḷ “nāṅkaḷ camātāṉattai uṇṭākkupavarkaḷtāṉ (viṣamikaḷ allar)'' eṉak kūṟukiṟārkaḷ
Jan Turst Foundation
pumiyil kulappattai untakkatirkal" enru avarkalitam collappattal"niccayamaka nankal tam camatanavatikal" enru avarkal colkirarkal
Jan Turst Foundation
pūmiyil kuḻappattai uṇṭākkātīrkaḷ" eṉṟu avarkaḷiṭam collappaṭṭāl"niccayamāka nāṅkaḷ tām camātāṉavātikaḷ" eṉṟu avarkaḷ colkiṟārkaḷ
Jan Turst Foundation
பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek