×

ஆகவே, அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, (அச்சூனியங்களை விட்டு) விலகிக்கொண்டால் (அவர்களுக்கு) அல்லாஹ்விடம் கிடைக்கும் சன்மானம் 2:103 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:103) ayat 103 in Tamil

2:103 Surah Al-Baqarah ayat 103 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 103 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلَوۡ أَنَّهُمۡ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَمَثُوبَةٞ مِّنۡ عِندِ ٱللَّهِ خَيۡرٞۚ لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 103]

ஆகவே, அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, (அச்சூனியங்களை விட்டு) விலகிக்கொண்டால் (அவர்களுக்கு) அல்லாஹ்விடம் கிடைக்கும் சன்மானம் நிச்சயமாக மிக மேலானதாயிருக்கும். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே

❮ Previous Next ❯

ترجمة: ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون, باللغة التاميلية

﴿ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون﴾ [البَقَرَة: 103]

Abdulhameed Baqavi
Akave, avarkal (ivvetattai) nampikkai kontu, (accuniyankalai vittu) vilakikkontal (avarkalukku) allahvitam kitaikkum canmanam niccayamaka mika melanatayirukkum. (Itai) avarkal arintukolla ventume
Abdulhameed Baqavi
Ākavē, avarkaḷ (ivvētattai) nampikkai koṇṭu, (accūṉiyaṅkaḷai viṭṭu) vilakikkoṇṭāl (avarkaḷukku) allāhviṭam kiṭaikkum caṉmāṉam niccayamāka mika mēlāṉatāyirukkum. (Itai) avarkaḷ aṟintukoḷḷa vēṇṭumē
Jan Turst Foundation
avarkal nampikkai kontu tankalai kapparrik kontal, allahvitamiruntu kitaikkum narkuli mikavum melanataka irukkum;. Itanai avarkal ariya ventama
Jan Turst Foundation
avarkaḷ nampikkai koṇṭu taṅkaḷai kāppāṟṟik koṇṭāl, allāhviṭamiruntu kiṭaikkum naṟkūli mikavum mēlāṉatāka irukkum;. Itaṉai avarkaḷ aṟiya vēṇṭāmā
Jan Turst Foundation
அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்;. இதனை அவர்கள் அறிய வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek