×

இன்னும், ‘‘கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வான்ற) ‘‘யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' எனக் 2:113 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:113) ayat 113 in Tamil

2:113 Surah Al-Baqarah ayat 113 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 113 - البَقَرَة - Page - Juz 1

﴿وَقَالَتِ ٱلۡيَهُودُ لَيۡسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَيۡءٖ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيۡسَتِ ٱلۡيَهُودُ عَلَىٰ شَيۡءٖ وَهُمۡ يَتۡلُونَ ٱلۡكِتَٰبَۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ مِثۡلَ قَوۡلِهِمۡۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ﴾
[البَقَرَة: 113]

இன்னும், ‘‘கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வான்ற) ‘‘யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால், இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் ‘பழைய ஏற்பாடாகிய' தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தை(த்தான்) ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக்கொள்வது போலவே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (‘‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல'' எனக்) கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء, باللغة التاميلية

﴿وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء﴾ [البَقَرَة: 113]

Abdulhameed Baqavi
Innum, ‘‘kiristavarkal e(nta markkat)tilumillai'' ena yutarkal kurukinranar. (Avvanra) ‘‘yutarkal e(nta markkat)tilumillai'' enak kiristavarkalum kurukinranar. Anal, ivviruvarume (tankalin kurrukku ataramaka paipilin ‘palaiya erpatakiya' tavrat ennum ore) vetattai(ttan) otukirarkal. Ivarkal kurikkolvatu polave (vetattai) ariyata (inaivaittu vanankupa)varkal (‘‘yutarkalum kiristavarkalum em'markkattaiyum cerntavarkal alla'' enak) kurukirarkal. Anal, ivarkal ceytu kontirukkum inta tarkkattaip parri marumaiyil allah ivarkalukkut tirppalippan
Abdulhameed Baqavi
Iṉṉum, ‘‘kiṟistavarkaḷ e(nta mārkkat)tilumillai'' eṉa yūtarkaḷ kūṟukiṉṟaṉar. (Avvāṉṟa) ‘‘yūtarkaḷ e(nta mārkkat)tilumillai'' eṉak kiṟistavarkaḷum kūṟukiṉṟaṉar. Āṉāl, ivviruvarumē (taṅkaḷiṉ kūṟṟukku ātāramāka paipiḷiṉ ‘paḻaiya ēṟpāṭākiya' tavṟāt eṉṉum orē) vētattai(ttāṉ) ōtukiṟārkaḷ. Ivarkaḷ kūṟikkoḷvatu pōlavē (vētattai) aṟiyāta (iṇaivaittu vaṇaṅkupa)varkaḷ (‘‘yūtarkaḷum kiṟistavarkaḷum em'mārkkattaiyum cērntavarkaḷ alla'' eṉak) kūṟukiṟārkaḷ. Āṉāl, ivarkaḷ ceytu koṇṭirukkum inta tarkkattaip paṟṟi maṟumaiyil allāh ivarkaḷukkut tīrppaḷippāṉ
Jan Turst Foundation
yutarkal kurukirarkal; 'kiristavarkal enta nalvaliyilum illai' enru. Kiristavarkal kurukirarkal; 'yutarkal enta nalvaliyilum illai' enru. Anal, ivarkal (tankalukkuriya) vetattai otikkonte (ippatik kurukirarkal) ivarkal kurum corkalaip polave onrum ariyatavarkalum kurukirarkal; irutittirppu nalil allah ivarkal tarkkittu marupattuk kontirukkum visayattil tirppalippan
Jan Turst Foundation
yūtarkaḷ kūṟukiṟārkaḷ; 'kiṟistavarkaḷ enta nalvaḻiyilum illai' eṉṟu. Kiṟistavarkaḷ kūṟukiṟārkaḷ; 'yūtarkaḷ enta nalvaḻiyilum illai' eṉṟu. Āṉāl, ivarkaḷ (taṅkaḷukkuriya) vētattai ōtikkoṇṭē (ippaṭik kūṟukiṟārkaḷ) ivarkaḷ kūṟum coṟkaḷaip pōlavē oṉṟum aṟiyātavarkaḷum kūṟukiṟārkaḷ; iṟutittīrppu nāḷil allāh ivarkaḷ tarkkittu māṟupaṭṭuk koṇṭirukkum viṣayattil tīrppaḷippāṉ
Jan Turst Foundation
யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek