×

அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அதை ‘ஆகுக!' 2:117 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:117) ayat 117 in Tamil

2:117 Surah Al-Baqarah ayat 117 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 117 - البَقَرَة - Page - Juz 1

﴿بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ﴾
[البَقَرَة: 117]

அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அதை ‘ஆகுக!' எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடும்

❮ Previous Next ❯

ترجمة: بديع السموات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون, باللغة التاميلية

﴿بديع السموات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون﴾ [البَقَرَة: 117]

Abdulhameed Baqavi
avane vanankalaiyum pumiyaiyum munmatiriyinriye pataittavan. Avan oru kariyattai mutivu ceytuvittal atai ‘akuka!' Enak kuriya mattirattil utane atu akivitum
Abdulhameed Baqavi
avaṉē vāṉaṅkaḷaiyum pūmiyaiyum muṉmātiriyiṉṟiyē paṭaittavaṉ. Avaṉ oru kāriyattai muṭivu ceytuviṭṭāl atai ‘ākuka!' Eṉak kūṟiya māttirattil uṭaṉē atu ākiviṭum
Jan Turst Foundation
(allah) vanankalaiyum, pumiyaiyum mun matiriyinri(illamaiyiliruntu), tane untakkinan;. Avan onrai untakka vitittu, atanitam'kun' - akuka- enru kurinal, utane atu akivitukiratu
Jan Turst Foundation
(allāh) vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum muṉ mātiriyiṉṟi(illāmaiyiliruntu), tāṉē uṇṭākkiṉāṉ;. Avaṉ oṉṟai uṇṭākka vitittu, ataṉiṭam'kuṉ' - ākuka- eṉṟu kūṟiṉāl, uṭaṉē atu ākiviṭukiṟatu
Jan Turst Foundation
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek