×

எவன், தானே மூடனாகி விட்டானோ அவனைத் தவிர இப்றாஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக 2:130 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:130) ayat 130 in Tamil

2:130 Surah Al-Baqarah ayat 130 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 130 - البَقَرَة - Page - Juz 1

﴿وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥۚ وَلَقَدِ ٱصۡطَفَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ ﴾
[البَقَرَة: 130]

எவன், தானே மூடனாகி விட்டானோ அவனைத் தவிர இப்றாஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில்தான் இருப்பார்

❮ Previous Next ❯

ترجمة: ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في, باللغة التاميلية

﴿ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في﴾ [البَقَرَة: 130]

Abdulhameed Baqavi
Evan, tane mutanaki vittano avanait tavira iprahimutaiya (islam) markkattaip purakkanippavan yar? Niccayamaka nam avarai inta ulakil terntetuttom, marumaiyilum niccayamaka avar nallatiyarkaliltan iruppar
Abdulhameed Baqavi
Evaṉ, tāṉē mūṭaṉāki viṭṭāṉō avaṉait tavira ipṟāhīmuṭaiya (islām) mārkkattaip puṟakkaṇippavaṉ yār? Niccayamāka nām avarai inta ulakil tērnteṭuttōm, maṟumaiyilum niccayamāka avar nallaṭiyārkaḷiltāṉ iruppār
Jan Turst Foundation
iprahimutaiya markkattaip purakkanippavan yar?-Tannait tane talttik kolpavanait tavira. Niccayamaka nam avarai(t tuymaiyalaraka) ivvulakil terntetuttom;. Niccayamaka avar marumaiyil nallatiyar kuttattileye iruppar
Jan Turst Foundation
iprāhīmuṭaiya mārkkattaip puṟakkaṇippavaṉ yār?-Taṉṉait tāṉē tāḻttik koḷpavaṉait tavira. Niccayamāka nām avarai(t tūymaiyāḷarāka) ivvulakil tērnteṭuttōm;. Niccayamāka avar maṟumaiyil nallaṭiyār kūṭṭattilēyē iruppār
Jan Turst Foundation
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek