×

(நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும் பொழுது) தன் (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உம்மை 2:204 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:204) ayat 204 in Tamil

2:204 Surah Al-Baqarah ayat 204 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 204 - البَقَرَة - Page - Juz 2

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يُعۡجِبُكَ قَوۡلُهُۥ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيُشۡهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِي قَلۡبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلۡخِصَامِ ﴾
[البَقَرَة: 204]

(நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும் பொழுது) தன் (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உம் மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சி ஆக்குவான். (உண்மையில்) அவன்தான் (உமக்குக்) கொடிய எதிரியாவான்

❮ Previous Next ❯

ترجمة: ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما, باللغة التاميلية

﴿ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما﴾ [البَقَرَة: 204]

Abdulhameed Baqavi
(napiye! Um'mitam) ivvulaka valkkaiyaip parri(p pecum polutu) tan (caturiyamana) varttaiyaik kontu um'mai accariyattirkullakkakkutiya oruvan am'manitarkalil untu. Avan (um mitu anpu kontiruppatakak kuri) tan manatil ullavarrirku (cattiyam ceytu) allahvai catci akkuvan. (Unmaiyil) avantan (umakkuk) kotiya etiriyavan
Abdulhameed Baqavi
(napiyē! Um'miṭam) ivvulaka vāḻkkaiyaip paṟṟi(p pēcum poḻutu) taṉ (cāturiyamāṉa) vārttaiyaik koṇṭu um'mai āccariyattiṟkuḷḷākkakkūṭiya oruvaṉ am'maṉitarkaḷil uṇṭu. Avaṉ (um mītu aṉpu koṇṭiruppatākak kūṟi) taṉ maṉatil uḷḷavaṟṟiṟku (cattiyam ceytu) allāhvai cāṭci ākkuvāṉ. (Uṇmaiyil) avaṉtāṉ (umakkuk) koṭiya etiriyāvāṉ
Jan Turst Foundation
(napiye!) Manitarkalil oruva(kaiyina)n irukkiran; ulaka valkkai parriya avan peccu um'mai accariyattil alttum; tan irutayattil ullatu parri(cattiyan ceytu) allahvaiye catciyakak kuruvan. (Unmaiyil) a(ttakaiya)van tan (um'mutaiya) kotiya pakaivanavan
Jan Turst Foundation
(napiyē!) Maṉitarkaḷil oruva(kaiyiṉa)ṉ irukkiṟāṉ; ulaka vāḻkkai paṟṟiya avaṉ pēccu um'mai āccariyattil āḻttum; taṉ irutayattil uḷḷatu paṟṟi(cattiyañ ceytu) allāhvaiyē cāṭciyākak kūṟuvāṉ. (Uṇmaiyil) a(ttakaiya)vaṉ tāṉ (um'muṭaiya) koṭiya pakaivaṉāvāṉ
Jan Turst Foundation
(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek