×

(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது 2:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:45) ayat 45 in Tamil

2:45 Surah Al-Baqarah ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 45 - البَقَرَة - Page - Juz 1

﴿وَٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلۡخَٰشِعِينَ ﴾
[البَقَرَة: 45]

(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين, باللغة التاميلية

﴿واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين﴾ [البَقَرَة: 45]

Abdulhameed Baqavi
(ettakaiya kastattilum) ninkal porumaiyaik kaikkontu, tolutu (iraivanitattil) utavi tetunkal. Anal, niccayamaka itu ullaccamutaiyavarkalukke tavira (marravarkalukku) mikappaluvakave irukkum
Abdulhameed Baqavi
(ettakaiya kaṣṭattilum) nīṅkaḷ poṟumaiyaik kaikkoṇṭu, toḻutu (iṟaivaṉiṭattil) utavi tēṭuṅkaḷ. Āṉāl, niccayamāka itu uḷḷaccamuṭaiyavarkaḷukkē tavira (maṟṟavarkaḷukku) mikappaḷuvākavē irukkum
Jan Turst Foundation
melum porumaiyaik kontum, tolukaiyaikkontum (allahvitam) utavi tetunkal; eninum, niccayamaka itu ullaccam utaiyorkkanri marravarkalukkup perum paramakaveyirukkum
Jan Turst Foundation
mēlum poṟumaiyaik koṇṭum, toḻukaiyaikkoṇṭum (allāhviṭam) utavi tēṭuṅkaḷ; eṉiṉum, niccayamāka itu uḷḷaccam uṭaiyōrkkaṉṟi maṟṟavarkaḷukkup perum pāramākavēyirukkum
Jan Turst Foundation
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek