×

மேலும், உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை 2:50 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:50) ayat 50 in Tamil

2:50 Surah Al-Baqarah ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 50 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ فَرَقۡنَا بِكُمُ ٱلۡبَحۡرَ فَأَنجَيۡنَٰكُمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ وَأَنتُمۡ تَنظُرُونَ ﴾
[البَقَرَة: 50]

மேலும், உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون, باللغة التاميلية

﴿وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون﴾ [البَقَرَة: 50]

Abdulhameed Baqavi
melum, unkalukkakak katalaip pilantu nam unkalai kapparri (unkalaip pintotarntu vanta) hpir'avnutaiya kuttattarai ninkal parttuk kontirukkumpolute mulkatittom
Abdulhameed Baqavi
mēlum, uṅkaḷukkākak kaṭalaip piḷantu nām uṅkaḷai kāppāṟṟi (uṅkaḷaip piṉtoṭarntu vanta) ḥpir'avṉuṭaiya kūṭṭattārai nīṅkaḷ pārttuk koṇṭirukkumpoḻutē mūḻkaṭittōm
Jan Turst Foundation
melum unkalukkaka nam katalaippilantu, unkalai nam kapparri, ninkal parttuk kontirukkumpote hpir'avnin kuttattarai atil mulkatittom(enpataiyum ninaivu kurunkal)
Jan Turst Foundation
mēlum uṅkaḷukkāka nām kaṭalaippiḷantu, uṅkaḷai nām kāppāṟṟi, nīṅkaḷ pārttuk koṇṭirukkumpōtē ḥpir'avṉiṉ kūṭṭattārai atil mūḻkaṭittōm(eṉpataiyum niṉaivu kūṟuṅkaḷ)
Jan Turst Foundation
மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek