×

இன்னும் (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) 2:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:51) ayat 51 in Tamil

2:51 Surah Al-Baqarah ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 51 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ وَٰعَدۡنَا مُوسَىٰٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ ﴾
[البَقَرَة: 51]

இன்னும் (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற் குள்ளாகவே) நீங்கள் வரம்புமீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذ واعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون, باللغة التاميلية

﴿وإذ واعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون﴾ [البَقَرَة: 51]

Abdulhameed Baqavi
innum (tavrat vetattaik kotukka) musavukku nam narpatu iravukalai vakkalittiruntom. (Atarkaka avar cenra) pinnar (avar tirumpi varuvatar kullakave) ninkal varampumiri oru kalaik kanrai(t teyvamaka) etuttuk kontirkal
Abdulhameed Baqavi
iṉṉum (tavṟāt vētattaik koṭukka) mūsāvukku nām nāṟpatu iravukaḷai vākkaḷittiruntōm. (Ataṟkāka avar ceṉṟa) piṉṉar (avar tirumpi varuvataṟ kuḷḷākavē) nīṅkaḷ varampumīṟi oru kāḷaik kaṉṟai(t teyvamāka) eṭuttuk koṇṭīrkaḷ
Jan Turst Foundation
melum nam musavukku(vetam arula) narpatu iravukalai vakkalittom; (atarkaka avar cenra) pinnar kalaikkan(ru on)raik (katavulaka) etuttuk kontirkal; (atanal) ninkal akkiramakkararkalaki vittirkal
Jan Turst Foundation
mēlum nām mūsāvukku(vētam aruḷa) nāṟpatu iravukaḷai vākkaḷittōm; (ataṟkāka avar ceṉṟa) piṉṉar kāḷaikkaṉ(ṟu oṉ)ṟaik (kaṭavuḷāka) eṭuttuk koṇṭīrkaḷ; (ataṉāl) nīṅkaḷ akkiramakkārarkaḷāki viṭṭīrkaḷ
Jan Turst Foundation
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek