×

மேலும், நீங்கள் மூஸாவை நோக்கி “நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும்வரை உங்களை நம்பவே மாட்டோம்'' என்று 2:55 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:55) ayat 55 in Tamil

2:55 Surah Al-Baqarah ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 55 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ ﴾
[البَقَرَة: 55]

மேலும், நீங்கள் மூஸாவை நோக்கி “நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும்வரை உங்களை நம்பவே மாட்டோம்'' என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பிடித்துக் கொண்டது

❮ Previous Next ❯

ترجمة: وإذ قلتم ياموسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة, باللغة التاميلية

﴿وإذ قلتم ياموسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة﴾ [البَقَرَة: 55]

Abdulhameed Baqavi
melum, ninkal musavai nokki “nankal allahvaik kankutaka kanumvarai unkalai nampave mattom'' enru kuriyapolutu, ninkal parttuk kontirukkumpote unkalai (pukampam ponra) perum captam pitittuk kontatu
Abdulhameed Baqavi
mēlum, nīṅkaḷ mūsāvai nōkki “nāṅkaḷ allāhvaik kaṇkūṭāka kāṇumvarai uṅkaḷai nampavē māṭṭōm'' eṉṟu kūṟiyapoḻutu, nīṅkaḷ pārttuk koṇṭirukkumpōtē uṅkaḷai (pūkampam pōṉṟa) perum captam piṭittuk koṇṭatu
Jan Turst Foundation
innum (itaiyum ninaivu kurunkal;)ninkal, 'musave! Nankal allahvai kankutaka kanum varai um'mitu nampikkai kolla mattom" enru kurinirkal; appolutu, ninkal parttukkontirukkumpote unkalai or iti mulakkam parrikkontatu
Jan Turst Foundation
iṉṉum (itaiyum niṉaivu kūṟuṅkaḷ;)nīṅkaḷ, 'mūsāvē! Nāṅkaḷ allāhvai kaṇkūṭāka kāṇum varai um'mītu nampikkai koḷḷa māṭṭōm" eṉṟu kūṟiṉīrkaḷ; appoḻutu, nīṅkaḷ pārttukkoṇṭirukkumpōtē uṅkaḷai ōr iṭi muḻakkam paṟṟikkoṇṭatu
Jan Turst Foundation
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek