×

(இந்த குர்ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன் அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன் 2:90 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:90) ayat 90 in Tamil

2:90 Surah Al-Baqarah ayat 90 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 90 - البَقَرَة - Page - Juz 1

﴿بِئۡسَمَا ٱشۡتَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡ أَن يَكۡفُرُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغۡيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ ﴾
[البَقَرَة: 90]

(இந்த குர்ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன் அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன் அருளை இறக்கி வைத்ததைப்பற்றி பொறாமைகொண்டு, அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தையே நிராகரிப்பதன் மூலமாக அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்து விட்டார்கள். ஆதலால், (அந்)நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு

❮ Previous Next ❯

ترجمة: بئسما اشتروا به أنفسهم أن يكفروا بما أنـزل الله بغيا أن ينـزل, باللغة التاميلية

﴿بئسما اشتروا به أنفسهم أن يكفروا بما أنـزل الله بغيا أن ينـزل﴾ [البَقَرَة: 90]

Abdulhameed Baqavi
(Inta kur'anai tankal mitu irakkamal) allah tan atiyarkalil, tan virumpiyavarkal mitu tan arulai irakki vaittataipparri poramaikontu, allah irakkivaitta (i)taiye nirakarippatan mulamaka avarkal tankalukkaka etai vankik kontarkalo atu (mikak) kettatu. (Kur'anait tankal mitu irakkavillaiyenra) kopattinal (atai nirakarittu allahvin) kopattil avarkal carntu vittarkal. Atalal, (an)nirakarippavarkalukku ilivu tarum vetanaiyuntu
Abdulhameed Baqavi
(Inta kur'āṉai taṅkaḷ mītu iṟakkāmal) allāh taṉ aṭiyārkaḷil, tāṉ virumpiyavarkaḷ mītu taṉ aruḷai iṟakki vaittataippaṟṟi poṟāmaikoṇṭu, allāh iṟakkivaitta (i)taiyē nirākarippataṉ mūlamāka avarkaḷ taṅkaḷukkāka etai vāṅkik koṇṭārkaḷō atu (mikak) keṭṭatu. (Kur'āṉait taṅkaḷ mītu iṟakkavillaiyeṉṟa) kōpattiṉāl (atai nirākarittu allāhviṉ) kōpattil avarkaḷ cārntu viṭṭārkaḷ. Ātalāl, (an)nirākarippavarkaḷukku iḻivu tarum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
tan atiyarkalil tan natiyavar mitu tan arutkotaiyai allah aruliyatarkaka poramaippattu, allah aruliyataiye nirakarittu tankal atmakkalai virru avarkal perruk kontatu mikavum kettatakum. Itanal avarkal (iraivanutaiya) kopattirku mel kopattirku alaki vittarkal. (Ittakaiya) kahpirkalukku ilivana vetanai untu
Jan Turst Foundation
taṉ aṭiyārkaḷil tāṉ nāṭiyavar mītu taṉ aruṭkoṭaiyai allāh aruḷiyataṟkāka poṟāmaippaṭṭu, allāh aruḷiyataiyē nirākarittu taṅkaḷ ātmākkaḷai viṟṟu avarkaḷ peṟṟuk koṇṭatu mikavum keṭṭatākum. Itaṉāl avarkaḷ (iṟaivaṉuṭaiya) kōpattiṟku mēl kōpattiṟku āḷāki viṭṭārkaḷ. (Ittakaiya) kāḥpirkaḷukku iḻivāṉa vētaṉai uṇṭu
Jan Turst Foundation
தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek