×

‘‘(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சொர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கு இல்லாமல் உங்களுக்கே சொந்தமென (கூறுகின்ற) நீங்கள் 2:94 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:94) ayat 94 in Tamil

2:94 Surah Al-Baqarah ayat 94 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 94 - البَقَرَة - Page - Juz 1

﴿قُلۡ إِن كَانَتۡ لَكُمُ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةٗ مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[البَقَرَة: 94]

‘‘(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சொர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கு இல்லாமல் உங்களுக்கே சொந்தமென (கூறுகின்ற) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்'' என (நபியே!) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس, باللغة التاميلية

﴿قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس﴾ [البَقَرَة: 94]

Abdulhameed Baqavi
‘‘(yutarkale!) Allahvitamirukkum marumai(yin corkka) vitu (marra) manitarkalukku illamal unkalukke contamena (kurukinra) ninkal unmai kurupavarkalaka iruntal (unkalukkuc contamana avvittirkuc celvatarku) ninkal maranattai virumpunkal'' ena (napiye!) Kuruviraka
Abdulhameed Baqavi
‘‘(yūtarkaḷē!) Allāhviṭamirukkum maṟumai(yiṉ corkka) vīṭu (maṟṟa) maṉitarkaḷukku illāmal uṅkaḷukkē contameṉa (kūṟukiṉṟa) nīṅkaḷ uṇmai kūṟupavarkaḷāka iruntāl (uṅkaḷukkuc contamāṉa avvīṭṭiṟkuc celvataṟku) nīṅkaḷ maraṇattai virumpuṅkaḷ'' eṉa (napiyē!) Kūṟuvīrāka
Jan Turst Foundation
(napiye!)"Iraivanitattil ulla marumaiyin vitu (cuvarkkam) unkalukke contamanatu, veru manitarkalukkuk kitaiyatu enru urimai kontatuvatil ninkal unmaiyalarkalaka iruntal, (ataip peruvatarkaka) maranattai virumpunkal" enru (napiye!) Nir colviraka
Jan Turst Foundation
(napiyē!)"Iṟaivaṉiṭattil uḷḷa maṟumaiyiṉ vīṭu (cuvarkkam) uṅkaḷukkē contamāṉatu, vēṟu maṉitarkaḷukkuk kiṭaiyātu eṉṟu urimai koṇṭāṭuvatil nīṅkaḷ uṇmaiyāḷarkaḷāka iruntāl, (ataip peṟuvataṟkāka) maraṇattai virumpuṅkaḷ" eṉṟu (napiyē!) Nīr colvīrāka
Jan Turst Foundation
(நபியே!) "இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீர் சொல்வீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek