×

(ஆனால்,) அவர்கள் கரங்கள் (செய்து) அனுப்பியிருக்கும் (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் அறவே விரும்பவே மாட்டார்கள். 2:95 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:95) ayat 95 in Tamil

2:95 Surah Al-Baqarah ayat 95 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 95 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلَن يَتَمَنَّوۡهُ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ ﴾
[البَقَرَة: 95]

(ஆனால்,) அவர்கள் கரங்கள் (செய்து) அனுப்பியிருக்கும் (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் அறவே விரும்பவே மாட்டார்கள். (இந்த) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين, باللغة التاميلية

﴿ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين﴾ [البَقَرَة: 95]

Abdulhameed Baqavi
(anal,) avarkal karankal (ceytu) anuppiyirukkum (pavankalin) karanattal atai avarkal arave virumpave mattarkal. (Inta) aniyayakkararkalai allah nankarivan
Abdulhameed Baqavi
(āṉāl,) avarkaḷ karaṅkaḷ (ceytu) aṉuppiyirukkum (pāvaṅkaḷiṉ) kāraṇattāl atai avarkaḷ aṟavē virumpavē māṭṭārkaḷ. (Inta) aniyāyakkārarkaḷai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
anal, avarkal karankal ceyta (pavankalai) avarkal munnameye anuppi vaittirunta karanattal avarkal maranattai virumpave mattarkal. Niccayamaka allah anta akkiramakkararkalai nanku arintavanakave irukkiran
Jan Turst Foundation
āṉāl, avarkaḷ karaṅkaḷ ceyta (pāvaṅkaḷai) avarkaḷ muṉṉamēyē aṉuppi vaittirunta kāraṇattāl avarkaḷ maraṇattai virumpavē māṭṭārkaḷ. Niccayamāka allāh anta akkiramakkārarkaḷai naṉku aṟintavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek