×

நம் அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை அனைத்தும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை 20:56 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:56) ayat 56 in Tamil

20:56 Surah Ta-Ha ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 56 - طه - Page - Juz 16

﴿وَلَقَدۡ أَرَيۡنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ ﴾
[طه: 56]

நம் அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை அனைத்தும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أريناه آياتنا كلها فكذب وأبى, باللغة التاميلية

﴿ولقد أريناه آياتنا كلها فكذب وأبى﴾ [طه: 56]

Abdulhameed Baqavi
nam attatcikal anaittaiyum avanukkuk kanpittom. Eninum, avano (ivai anaittum) poyyenak kuri (nampikkai kollatu) vilakikkontan
Abdulhameed Baqavi
nam attāṭcikaḷ aṉaittaiyum avaṉukkuk kāṇpittōm. Eṉiṉum, avaṉō (ivai aṉaittum) poyyeṉak kūṟi (nampikkai koḷḷātu) vilakikkoṇṭāṉ
Jan Turst Foundation
nam nam'mutaiya attatcikalaiyellam hpir'avnukkuk kanpittom; anal avan (avarraiyellam) poyyenak kuri, nampikkai kolla maruttu vittan
Jan Turst Foundation
nām nam'muṭaiya attāṭcikaḷaiyellām ḥpir'avṉukkuk kāṇpittōm; āṉāl avaṉ (avaṟṟaiyellām) poyyeṉak kūṟi, nampikkai koḷḷa maṟuttu viṭṭāṉ
Jan Turst Foundation
நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek