×

உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் (கூலியாகும்). அதில் அவன் 20:74 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:74) ayat 74 in Tamil

20:74 Surah Ta-Ha ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 74 - طه - Page - Juz 16

﴿إِنَّهُۥ مَن يَأۡتِ رَبَّهُۥ مُجۡرِمٗا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ﴾
[طه: 74]

உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் (கூலியாகும்). அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக்கொண்டு வாழவும் சாகவும் வழியில்லாமல் தவிப்பான்)

❮ Previous Next ❯

ترجمة: إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا, باللغة التاميلية

﴿إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا﴾ [طه: 74]

Abdulhameed Baqavi
unmaiyakave evan kurravaliyakat tan iraivanitam varukirano avanukku niccayamaka narakamtan (kuliyakum). Atil avan cakavum mattan; (cukattutan) valavum mattan. (Vetanaiyai anupavittukkontu valavum cakavum valiyillamal tavippan)
Abdulhameed Baqavi
uṇmaiyākavē evaṉ kuṟṟavāḷiyākat taṉ iṟaivaṉiṭam varukiṟāṉō avaṉukku niccayamāka narakamtāṉ (kūliyākum). Atil avaṉ cākavum māṭṭāṉ; (cukattuṭaṉ) vāḻavum māṭṭāṉ. (Vētaṉaiyai aṉupavittukkoṇṭu vāḻavum cākavum vaḻiyillāmal tavippāṉ)
Jan Turst Foundation
Niccayamaka evan tan iraivanitattil kurravaliyaka varukirano, avanukku narakam niccayamaka irukkiratu. Atil avan marikkavum mattan. Valavum mattan
Jan Turst Foundation
Niccayamāka evaṉ taṉ iṟaivaṉiṭattil kuṟṟavāḷiyāka varukiṟāṉō, avaṉukku narakam niccayamāka irukkiṟatu. Atil avaṉ marikkavum māṭṭāṉ. Vāḻavum māṭṭāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது. அதில் அவன் மரிக்கவும் மாட்டான். வாழவும் மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek