×

அதற்கவர் ‘‘அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! நீ திருப்திபடுவதற்காக அவசர அவசரமாக 20:84 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:84) ayat 84 in Tamil

20:84 Surah Ta-Ha ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 84 - طه - Page - Juz 16

﴿قَالَ هُمۡ أُوْلَآءِ عَلَىٰٓ أَثَرِي وَعَجِلۡتُ إِلَيۡكَ رَبِّ لِتَرۡضَىٰ ﴾
[طه: 84]

அதற்கவர் ‘‘அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! நீ திருப்திபடுவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال هم أولاء على أثري وعجلت إليك رب لترضى, باللغة التاميلية

﴿قال هم أولاء على أثري وعجلت إليك رب لترضى﴾ [طه: 84]

Abdulhameed Baqavi
atarkavar ‘‘avarkal ito ennaip pintotarnte varukinranar. En iraivane! Ni tiruptipatuvatarkaka avacara avacaramaka (munnatakave) unnitam vanten'' enru kurinar
Abdulhameed Baqavi
ataṟkavar ‘‘avarkaḷ itō eṉṉaip piṉtoṭarntē varukiṉṟaṉar. Eṉ iṟaivaṉē! Nī tiruptipaṭuvataṟkāka avacara avacaramāka (muṉṉatākavē) uṉṉiṭam vantēṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(atarkavar)"avarkalum en aticcuvattin mite varukinranar; innum (en) iraivane! Ni ennaip parrittiruptip patuvatarkaka, nan unnitattil viraintu vanten" enru kurinan
Jan Turst Foundation
(ataṟkavar)"avarkaḷum eṉ aṭiccuvaṭṭiṉ mītē varukiṉṟaṉar; iṉṉum (eṉ) iṟaivaṉē! Nī eṉṉaip paṟṟittiruptip paṭuvataṟkāka, nāṉ uṉṉiṭattil viraintu vantēṉ" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(அதற்கவர்) "அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித்திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek