×

அதற்கு (இறைவன்) ‘‘நீர் வந்த பின்னர் நாம் உமது மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். ‘ஸாமிரீ' 20:85 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:85) ayat 85 in Tamil

20:85 Surah Ta-Ha ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 85 - طه - Page - Juz 16

﴿قَالَ فَإِنَّا قَدۡ فَتَنَّا قَوۡمَكَ مِنۢ بَعۡدِكَ وَأَضَلَّهُمُ ٱلسَّامِرِيُّ ﴾
[طه: 85]

அதற்கு (இறைவன்) ‘‘நீர் வந்த பின்னர் நாம் உமது மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். ‘ஸாமிரீ' (என்பவன்) அவர்களை வழிகெடுத்து விட்டான்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري, باللغة التاميلية

﴿قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري﴾ [طه: 85]

Abdulhameed Baqavi
atarku (iraivan) ‘‘nir vanta pinnar nam umatu makkalai oru cotanaikkullakki vittom. ‘Samiri' (enpavan) avarkalai valiketuttu vittan'' enru kurinan
Abdulhameed Baqavi
ataṟku (iṟaivaṉ) ‘‘nīr vanta piṉṉar nām umatu makkaḷai oru cōtaṉaikkuḷḷākki viṭṭōm. ‘Sāmirī' (eṉpavaṉ) avarkaḷai vaḻikeṭuttu viṭṭāṉ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
niccayamaka, (nir inku vanta) pinnar um'mutaiya camukattaraic cotittom; innum avarkalai'samiri' valiketuttu vittan" enru (allah) kurinan
Jan Turst Foundation
niccayamāka, (nīr iṅku vanta) piṉṉar um'muṭaiya camūkattāraic cōtittōm; iṉṉum avarkaḷai'sāmiri' vaḻikeṭuttu viṭṭāṉ" eṉṟu (allāh) kūṟiṉāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek