×

வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் 21:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:19) ayat 19 in Tamil

21:19 Surah Al-Anbiya’ ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 19 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَنۡ عِندَهُۥ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَلَا يَسۡتَحۡسِرُونَ ﴾
[الأنبيَاء: 19]

வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وله من في السموات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا, باللغة التاميلية

﴿وله من في السموات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا﴾ [الأنبيَاء: 19]

Abdulhameed Baqavi
vanankalilum pumiyilumulla anaittum avanukkuriyanave! Avanitattil irukkakkutiya (vanavarkalayinum cari; avarkalum avanutaiya atiyarkale! A)varkal avanai vanankatu perumai atikkavum mattarkal, corvuravum mattarkal
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum pūmiyilumuḷḷa aṉaittum avaṉukkuriyaṉavē! Avaṉiṭattil irukkakkūṭiya (vāṉavarkaḷāyiṉum cari; avarkaḷum avaṉuṭaiya aṭiyārkaḷē! A)varkaḷ avaṉai vaṇaṅkātu perumai aṭikkavum māṭṭārkaḷ, cōrvuṟavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
vanankalilum pumiyilum ullorellam avanukke uriyoravarkal; melum avanitam iruppavarkal avanukku vanankuvatai vittup perumaiyatikka mattarkal; corvataiyavumattarkal
Jan Turst Foundation
vāṉaṅkaḷilum pūmiyilum uḷḷōrellām avaṉukkē uriyōrāvārkaḷ; mēlum avaṉiṭam iruppavarkaḷ avaṉukku vaṇaṅkuvatai viṭṭup perumaiyaṭikka māṭṭārkaḷ; cōrvaṭaiyavumāṭṭārkaḷ
Jan Turst Foundation
வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek