×

(இறையச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும் 21:49 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:49) ayat 49 in Tamil

21:49 Surah Al-Anbiya’ ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 49 - الأنبيَاء - Page - Juz 17

﴿ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشۡفِقُونَ ﴾
[الأنبيَاء: 49]

(இறையச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும் பயந்து) நடுங்கிக் கொண்டிருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون, باللغة التاميلية

﴿الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون﴾ [الأنبيَاء: 49]

Abdulhameed Baqavi
(iraiyaccamutaiyavarkal) tankal iraivanait tankal kannal parkkavitinum avanukkup payappatuvatutan, marumaiyaip parriyum avarkal (enneramum payantu) natunkik kontirupparkal
Abdulhameed Baqavi
(iṟaiyaccamuṭaiyavarkaḷ) taṅkaḷ iṟaivaṉait taṅkaḷ kaṇṇāl pārkkāviṭiṉum avaṉukkup payappaṭuvatuṭaṉ, maṟumaiyaip paṟṟiyum avarkaḷ (ennēramum payantu) naṭuṅkik koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
avarkal tankal iraivanai antarankattilum ancuvarkal; innum anta (iruti) velaiyaik kurittup payantu kontum irupparkal
Jan Turst Foundation
avarkaḷ taṅkaḷ iṟaivaṉai antaraṅkattilum añcuvārkaḷ; iṉṉum anta (iṟuti) vēḷaiyaik kuṟittup payantu koṇṭum iruppārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek