×

நிச்சயமாக நாம் இப்றாஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம் 21:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:51) ayat 51 in Tamil

21:51 Surah Al-Anbiya’ ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 51 - الأنبيَاء - Page - Juz 17

﴿۞ وَلَقَدۡ ءَاتَيۡنَآ إِبۡرَٰهِيمَ رُشۡدَهُۥ مِن قَبۡلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ ﴾
[الأنبيَاء: 51]

நிச்சயமாக நாம் இப்றாஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين, باللغة التاميلية

﴿ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين﴾ [الأنبيَاء: 51]

Abdulhameed Baqavi
niccayamaka nam iprahimukku itarku munnare nallarivaik kotuttiruntom. (Atarkuriya) avarutaiya tanmaiyai nankarintom
Abdulhameed Baqavi
niccayamāka nām ipṟāhīmukku itaṟku muṉṉarē nallaṟivaik koṭuttiruntōm. (Ataṟkuriya) avaruṭaiya taṉmaiyai naṉkaṟintōm
Jan Turst Foundation
innum, nam munnare iprahimukku avarukkut takunta nermaiyana valiyait titanaka kotuttom - avaraip parri nam arintiruntom
Jan Turst Foundation
iṉṉum, nām muṉṉarē iprāhīmukku avarukkut takunta nērmaiyāṉa vaḻiyait tiṭaṉāka koṭuttōm - avaraip paṟṟi nām aṟintiruntōm
Jan Turst Foundation
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek