×

அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? 21:52 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:52) ayat 52 in Tamil

21:52 Surah Al-Anbiya’ ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 52 - الأنبيَاء - Page - Juz 17

﴿إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِيٓ أَنتُمۡ لَهَا عَٰكِفُونَ ﴾
[الأنبيَاء: 52]

அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? (எதற்காக நீங்கள் இவற்றை வணங்குகிறீர்கள்)'' என்று கேட்டதற்கு

❮ Previous Next ❯

ترجمة: إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون, باللغة التاميلية

﴿إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون﴾ [الأنبيَاء: 52]

Abdulhameed Baqavi
avar tan tantaiyaiyum, tan makkalaiyum nokki ‘‘ninkal (mikka urcakattotu) vanankivarum iccilaikal enna? (Etarkaka ninkal ivarrai vanankukirirkal)'' enru kettatarku
Abdulhameed Baqavi
avar taṉ tantaiyaiyum, taṉ makkaḷaiyum nōkki ‘‘nīṅkaḷ (mikka uṟcākattōṭu) vaṇaṅkivarum iccilaikaḷ eṉṉa? (Etaṟkāka nīṅkaḷ ivaṟṟai vaṇaṅkukiṟīrkaḷ)'' eṉṟu kēṭṭataṟku
Jan Turst Foundation
avar tam tantaiyitamum, tam camukattaritamum"ninkal valipatum inta uruvankal enna?" Enru ketta potu
Jan Turst Foundation
avar tam tantaiyiṭamum, tam camūkattāriṭamum"nīṅkaḷ vaḻipaṭum inta uruvaṅkaḷ eṉṉa?" Eṉṟu kēṭṭa pōtu
Jan Turst Foundation
அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்ட போது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek