×

இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை 21:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:6) ayat 6 in Tamil

21:6 Surah Al-Anbiya’ ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 6 - الأنبيَاء - Page - Juz 17

﴿مَآ ءَامَنَتۡ قَبۡلَهُم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآۖ أَفَهُمۡ يُؤۡمِنُونَ ﴾
[الأنبيَاء: 6]

இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்களா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون, باللغة التاميلية

﴿ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون﴾ [الأنبيَاء: 6]

Abdulhameed Baqavi
ivarkalukku munnar nam alittuvitta uraril oruvarume (avarkal virumpiya attatcikalaik kanta pinnar) nampikkai kollavillai. (Avvarirukka) ivarkala nampikkai kollap pokinranar
Abdulhameed Baqavi
ivarkaḷukku muṉṉar nām aḻittuviṭṭa ūrāril oruvarumē (avarkaḷ virumpiya attāṭcikaḷaik kaṇṭa piṉṉar) nampikkai koḷḷavillai. (Avvāṟirukka) ivarkaḷā nampikkai koḷḷap pōkiṉṟaṉar
Jan Turst Foundation
ivarkalukku munnar nam alittu vitta enta u(ra)rum iman kollavillai avvarirukka ivarkal iman kolvarkala
Jan Turst Foundation
ivarkaḷukku muṉṉar nām aḻittu viṭṭa enta ū(rā)rum īmāṉ koḷḷavillai avvāṟirukka ivarkaḷ īmāṉ koḷvārkaḷā
Jan Turst Foundation
இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek