×

அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம் 21:70 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:70) ayat 70 in Tamil

21:70 Surah Al-Anbiya’ ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 70 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَخۡسَرِينَ ﴾
[الأنبيَاء: 70]

அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: وأرادوا به كيدا فجعلناهم الأخسرين, باللغة التاميلية

﴿وأرادوا به كيدا فجعلناهم الأخسرين﴾ [الأنبيَاء: 70]

Abdulhameed Baqavi
avarkal iprahimukku tinkilaikkak karutinarkal. Eninum, nam avarkalaiye nastamataiyumpatic ceytu vittom
Abdulhameed Baqavi
avarkaḷ ipṟāhīmukku tīṅkiḻaikkak karutiṉārkaḷ. Eṉiṉum, nām avarkaḷaiyē naṣṭamaṭaiyumpaṭic ceytu viṭṭōm
Jan Turst Foundation
melum, avarkal avarukkuc cati ceyya natinarkal, anal nam avarkalaiye nastavalikalay akkinom
Jan Turst Foundation
mēlum, avarkaḷ avarukkuc cati ceyya nāṭiṉārkaḷ, āṉāl nām avarkaḷaiyē naṣṭavāḷikaḷāy ākkiṉōm
Jan Turst Foundation
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek